Thulasi Bala - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Thulasi Bala |
இடம் | : Tamil Nadu |
பிறந்த தேதி | : 15-Jul-1974 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 242 |
புள்ளி | : 42 |
Kavithaiyum tamilum enaku pidithavai. Padithathil pidithathu manathai thottathu....
Oru anaiyap pogum mezhuguvarthi -- by Sundara pandi
என்னுடைய பார்வையில் பெண் என்பவள்
அன்பின் வடிவானவள்
ஆற்றல் மிகுந்தவள்
இல்லறத்தை இனிமையாக நடத்துபவள்
ஈன்று எடுப்பவள்
உழைப்பதற்கு தயங்காதவள்
ஊக்கத்தை கொடுப்பவள்
எல்லோரையும் அரவனைப்பவள்
ஏற்றத்தை நோக்கி முன்னேறச் செய்பவள்
ஐயமின்றி வாழ்க்கையை நடத்துபவள்
ஒற்றுமையாய் வாழ்பவள்
ஓயாமல் வேலை செய்பவள்
எஃகு போல் மனஉறுதி உள்ளவள்
நீங்கள் மட்டுமா
ஒரு இடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு
புலம் பெயர்வீர்கள்
நானும் கூட தான்
புலம்பெயர்வேன் என்று கூறி
என் இதயம் உன்னிடமல்லவா
புலம்பெயர்ந்து விட்டது
அன்று வழக்கத்திற்கு மாறாக வேலையிலிருந்து மதியம் இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்து, கதவை தட்டுவதற்காக கையை உயர்த்தினேன். கதவு தானாக திறந்தது. எதிரில் நீ நின்று கொண்டிருந்தாய். உன்னை பார்த்த அந்த நொடியில், தனக்கான தேவதையை கண்டுப்பிடித்து விட்டதாக எண்ணி, என் இதயம் சந்தோசத்தில் தாறுமாறாக இயங்க ஆரம்பித்து விட்டது. உள்ளிருந்து கதவை திறந்த நீயும், வெளியில் நான் நிற்பதை பார்த்து, ஒரு நொடி பேச்சு மூச்சின்றி நின்று விட்டாய். பிறகு சுதாரித்து, என் கண்களைப் பார்த்து, “நீங்க!” என்று இழுத்தாய். பேசும் சக்தியை இழந்து விட்ட நான், உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் இருந்து பதில் வராததால், நீயே பின்பக்கம
“உன் வாய் சிரித்ததில் உன் பற்கள்,
என் கண்களை கூசச் செய்தது.
உன் முகம் மலர்ந்ததில் உன் கண்கள்,
என் இதயத்தை நொறுங்கச் செய்தது”.